Tuesday, June 26, 2012

யந்திரம் மந்திரம் தந்திரம்

யந்திரம் மந்திரம் தந்திரம்

யந்திரம் என்பது வெறும் கோடுகள் என்று எண்ணக்கூடாது . மிக பெறிய ஆலயநிர்மானம் எப்படியோ அதே போன்றதுதான் யந்திரத்தின் அங்கங்கள் .ஒருஆலயம் கட்ட துவங்கும் முன் நல்ல முகூர்த்தம் பார்த்து மனை ஆயாதி முறையாக அமைத்து வாஸ்த்து பார்த்து மனை தோஸம் விலக்கி பின்பு ஆலயம் எழப்பி பின்பு ஒரு நல்ல நாள் பார்த்து கும்பாபிஸெகம் செய்து ஆலயத்திலே நிருவுகிற ஒவ்வொரு தெய்வ சிலைக்கும் எவ்வாறு தனித்தனியாக அபிஸேகம் ஆராதனை செய்கிறார்களோ அதேபோல் முறையாக யந்திரம் அமைக்க வேண்டும் . யந்திரத்தில் உள்ள ஒவ்வொரு கோடுகளும் எழுத்துகளும் உயிர் உள்ள தெய்வ சிற்பங்களாகும் . அதில் நம் எண்ண உணர்வுகளை பதித்து வணங்கி எழுதவேண்டும் . ஆலயம் போல் யந்திரத்தை அலங்கரித்து சுத்தமாய் காக்க வேண்டும் . அப்போதுதான் யந்திரம் பலன் கொடுக்கும் .
பல செயல்களுக்கும் . பல தெய்வங்களுக்கும் தனித்தனி யந்திரம் மந்திரம் உண்டு . இதை அறிவது தந்திரம் . தந்திரம் அறிந்து மந்திரம் செபித்து யந்திரம் உயிர்ப்பித்தால் அளவிட முடியாத பலன் உண்டு . அனுபவிப்பவர்கள் தவறு செய்தாலும் யந்திரம் எழுதுபவர்கள் தவறு செய்யக்கூடாது .

எதற்க்கும் குரு மந்திரம் உண்டு அப்போதுதான் யந்திரம் உயிர்ப்பெரும் . மூலிகை பொட்டு வைக்க சகல வசியம் உண்டாகும் . நல்ல எச்செயலுக்கும் . வேண்டுவோர்க்கு முறையாக யாகத்தில் வைத்து வசியம் ஓதி வரைந்து தரப்படும்







யந்திரத்திற்க்கு முறையான மந்திரம் ஓதினால் தந்திரம் வேலை செய்யும் .

3 comments:

  1. ஒளியுடல் ஆக்கும் இரகசியம்
    உங்கள் நட்சத்திரமே உங்கள் விருப்பங்களைநிறைவேற்றும் ரகசியம்
    http://saramadikal.blogspot.in/2013/06/10.html
    அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி
    இவண்

    சாரம் அடிகள்
    94430 87944

    ReplyDelete